அடடே..! அப்படியே அச்சு அசலாக வடிவேலு போல இருக்கும் மகன்… வைரலாகும் புகைப்படம்..!!
90களில் அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலு காமெடி பார்த்து வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர் மத்தியில் பிரபலமானவர். உடல் மொழி நகைச்சுவையால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். …
Read more