காதல் தோல்வி…. வட மாநில சிறுவன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபண்டா கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா(17) என்ற சிறுவன் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதல் தோல்வியில்…

Read more

Other Story