போலி பில் தயாரித்தால் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!
போலி பில் பட்டியல் தயாரித்து தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினால் வணிகர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அமைச்சர், பதிவுத்துறையில் அரசு நிர்ணயித்த…
Read more