“இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சைவ ரயில்”… ஏன், எதற்காக, யாருக்காக தெரியுமா..?
இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி எப்போதும் விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே சமையலறையில் தயாரிக்கப்படுவது சில பயணிகளுக்கு சங்கடமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லி – கட்ரா வழியாக…
Read more