தமிழகம் வழியே 12 நாள்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…1!!
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும்…
Read more