சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 2 புது வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி….!!!!
மத்தியபிரதேசத்தில் 2 புது வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகை பற்றி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் சவுகான் கூறியதாவது “பிரதமர் மோடி ஜூன்…
Read more