பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலின் பாக்கி ரூ.80 லட்சம்…. மாநில அரசு செலுத்தும் – வனத்துறை அமைச்சர்…!!
பெங்களூர் பந்திப்புரா புலிகள் திட்டம் 50 ஆண்டு நிரம்பியதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் மைசூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில்…
Read more