“இனி மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… வெளியான முக்கிய உத்தரவு…!!
உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன…
Read more