சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!
சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…
Read more