வயதான நடிகர்களுடன் நடிப்பது எதற்காக?…. ஓபனாக பேசிய சுருதிஹாசன்…..!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னண நாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதுசில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.…

Read more

Other Story