அம்மாடியோவ்! 1மீட்டர் நீளத்துக்கா வயிறு வலியில் துடித்த பெண்… ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஷாக்…!!!
ஆந்திராவில் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த போது அவரது வயிற்றில் ஒரு மீட்டர் நீளம் உள்ள துணி வைத்து தையல் போட்ட சம்பவம் எட்டு மாதத்திற்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் மசுலினிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் வயிற்று…
Read more