“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

Other Story