Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு எகிறும் எதிர்பார்ப்பு… பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு…!!!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் வரி நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.…
Read more