பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவு… சில நேரம் மருந்து குடித்து தான் ஆக வேண்டும்… அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2-ம் தேதி அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி இந்திய பொருள்கள் மீது 26 சதவீதமும், சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு 34 சதவீதமும், வியட்னாமுக்கு…
Read more