சீமான் ஒரு மைக் புலிகேசி, தரங்கெட்ட ஆளு… அவரைப் பற்றி நான் பேசவே விரும்பவில்லை… வருண்குமார் ஐபிஎஸ் நெத்தியடி…!!!
திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழி வாங்குவதாக சீமான் கூறியிருந்த நிலையில் எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை…
Read more