வருண் குமார் என்ன பெரிய அப்பாடக்கரா..? அவர் பண்ண தப்புக்கு நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்… அவர்தான் கெஞ்சினார்.. சீமான் பரபர..!!
திருச்சி முன்னாள் எஸ்பி மற்றும் தற்போதைய டி.ஐ.ஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும் எதிராக சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்புவதாகவும் தனிப்பட்ட முறையில் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் 2 கோடி…
Read more