உங்களிடம் 2 பான் கார்டு இருக்குதா…? முதல்ல இதை செஞ்சிடுங்க… இல்லனா பிரச்சனைதான்…!!
வருமான வரித்துறை விதிகள் ஒவ்வொரு நபருக்கும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தின் 139A பிரிவுக்கு முரணானது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு வருமான வரிச்…
Read more