வருமான வரி பிடித்தம் திரும்ப பெறுவது எப்படி?…. இதோ எளிய வழி…!!!
ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்ததை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இதை நாமே எளிதில் எந்த செலவும் இல்லாமல் செய்யலாம். வருமான வரி ஆணையத்தின் https:://www.incometax.gov.in/IEC/foportal/ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு…
Read more