ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறைகள்…. என்னென்ன தெரியுமா ..? வெளியிட்ட மத்திய அரசு….!!!
ஆன்லைன் சூதாட்டத்தின் மீதுள்ள மோகத்தினால் பலர் பணத்தை இழப்பதோடு தற்கொலை வரை சென்று தங்களுடைய உயிரையும் இழந்து விடுகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை…
Read more