பெண் டாக்டர் கொலை… வீதியில் இறங்கும் மம்தா பானர்ஜி… இனி பேச்சுக்கே இடமில்லை… ஆக்சன் மட்டும் தான்…!!!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை…

Read more

Other Story