போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி கைதான விவகாரம்… பாஜக நிர்வாகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையைத்து பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 2 நபருடன் வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஆல்பிரட் ஜானை சந்தித்துள்ளார். அவரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி…
Read more