இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு…. எப்படி தெரியுமா…? இதெல்லாம் தான் காரணம்…!!!
இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை ரூ.1,000 என்பதுரூ.1,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்…
Read more