அதிகரிக்கும் கள்ள நோட்டுகளின் புழக்கம்… பொதுமக்கள் எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்…!!!
இந்தியாவில் தற்போது மக்கள் கையில் புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. சமீபத்தில் கூட 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு…
Read more