காதல் ஜோடிகள் தான் டார்கெட்… “தீர்த்தகிரி மலையில் பகீர்”.. லீக்கான ஆடியோக்கள்… 2 பேரை தட்டி தூக்கியது போலீஸ்..!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி அருகே புது வசூர் தீர்த்தகிரி மலை உள்ளது.இங்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி நகை மற்றும் பணம் போன்றவற்றை பறிப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை…
Read more