“சிறுவர்களால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்”… முதல் இடத்தில் தமிழ்நாடு… மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்…!!!
18 வயதுக்குப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது…
Read more