யாரைத்தான் நம்ப முடியும்…? இரவலாக வாங்கிய பைக்கை விற்று சம்பாதித்த வாலிபர்… அதிர்ச்சியில் உரிமையாளர்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய…
Read more