தமிழக மக்களே ரெடியா இருங்க…. நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் புதிதாக வாக்காளர் அட்டை பெறுபவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரைவு வாக்காளர் பட்டியலை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் நிலையில் இதனை தொடர்ந்து நவம்பர் மாதம்…
Read more