திருப்பதி பக்தர்களுக்கான தங்கும் அறை வாடகை திடீர் உயர்வு…. காரணம் என்ன?…. தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்….!!!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலரான தர்மா ரெட்டி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திருப்பதியில் தரிசனத்துக்கு வரக்கூடிய சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 50, 100 குறைந்த வாடகையில் அறைகள்…
Read more