“ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு”… இனி வாட்ஸ்அப் குழு மூலமாக… ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு…!!
ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் தமிழக ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது வழக்கமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்க தமிழக ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும்…
Read more