இனி வாட்ஸ் அப் மூலமாக மக்கள் குறைகளை தெரிவிக்கலாம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வரை எண் 0427-2777888 மூலமாகவோ அல்லது whatsapp எண் 83003 83003 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று…
Read more