சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனையா…? இதுக்கு புகார் அளிக்கலாம்…. வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு…!!
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…
Read more