அலர்ட் : வாட்ஸ் ஆப் கால் மூலம் நூதன முறையில் மோசடி…. தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்…
Read more