4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம்…!!
வருகிற மார்ச் 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்காக 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 12 முதல் 20…
Read more