மக்களே உஷார்…! மீண்டும் கொளுத்தும் வெயில்…. அதுவும் ஒரு வாரத்திற்கு…. வந்தது அலர்ட்…!!!
இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கியமான செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து…
Read more