Breaking: பெங்கல் புயல் உருவாவதில் தாமதம்… தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக இன்று வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும்…
Read more