வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

Other Story