எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read more