“நான் வில்லனாக மாற தயார்”.. அடி வாங்கியே உங்களை காதலி முன்னாடி ஹீரோவாக்கி காட்டுறேன்.. வாலிபரின் வினோத விளம்பரம்..!!!
மலேசியாவை சேர்ந்தவர் ஷாசாலி சுலைமான் (28). இவர் திரைப்படங்களில் வருவது போன்று நிஜத்தில் வில்லனாக நடித்து அதற்காக பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு ஹீரோவாகுவதற்கு இவரை அணுகலாம். இவர் உங்களுக்காக நான் வில்லனாக மாற தயார் என்று…
Read more