வயிறு வலி குணமாக கோவிலுக்கு சென்ற வாலிபர்… குணப்படுத்த கோடாரியால் வெட்டிய பூசாரி… உச்சகட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் மேடகுட்டா பகுதியில் காசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரி ஆக இருக்கிறார். இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏதேனும் தங்கள் உடலில் வலி ஏற்பட்டால் அது குணமாக வேண்டி வருகிறார்கள். அவர்களுக்கு கட்டா வினோத நேர்த்திகடன்…
Read more