“உசுருக்கு போராடிய 5 வயசு குழந்தை”…. கெஞ்சி கேட்டும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத வாலிபர்கள்… காரை முந்தியதால் ஆத்திரம்…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூர் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார்கள். இவர்களின் 5 மாத ஆண் குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சூழல்…
Read more