குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…
Read more