“சீனாவில் வேலை”… விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த வாலிபர்… ஜல்லிக்கட்டில் நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளை மாடுகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.இந்நிலையில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற…
Read more