நடுரோட்டில் திடீர்னு சிறுவனுக்கு வால் முளைத்த அதிசயம்…. டைனோசர் மாறி ஆகிட்டாரே…. வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து அவனுக்கு ஒரு வகையான கருவியை தலையில் வைத்து தலையில் கொண்டையும், பின்பக்கமாக வாலும் நுறையால் ஒரு நபர்…
Read more