அட கொடுமையே… வாஷிங்மெஷினுக்குள் யார் இருக்கா பார்த்தீங்களா….? பகீர் கிளப்பிய காணொளி….!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் சேர்ந்து கிடந்த துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங்மெஷினிற்குள் ஐந்து அடி நீள பாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதனைப்…
Read more