BREAKING: விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
விகடன் இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பதை போன்று விகடன் இணையதளத்தில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து பாஜக தலைவர்…
Read more