BREAKING: விக்கிரவாண்டியில் போட்டி…. அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14…
Read more