எம்.எஸ் தோனி Vs ரிஷப் பண்ட்… இருவரில் யார் சிறந்த விக்கெட் கீப்பர்… பாக். முன்னால் வீரர் அதிரடி கருத்து..!!!
கிரிக்கெட் உலகில் ரிஷப் பண்ட் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் கீப்பிங் திறன்களில் பெரிதும் பேசப்படுகின்றனர். இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான சமீபத்திய டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தனது அற்புதமான சதத்துடன் அசத்தியார், இதனால் அவர் 6 சதங்கள்…
Read more