என்னப்பா இது சீசனா..? நேற்று விக்னேஷ் சிவன் இன்று சினேகா… அண்ணாமலையாரை விசிட் அடிக்கும் பிரபலங்கள்..!!
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. இந்த படத்திற்கு பிறகு விஜய், கமல், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம்…
Read more