“பெரியாரும் பிடிக்கும் ஆன்மீகமும் பிடிக்கும்”… எம்எல்ஏ விசி சந்திரகுமார் பேட்டி..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வி.சி சந்திரகுமார் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,…
Read more