“எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தும் இன்னும் பதவி வழங்கல”… பாஜக மீது அதிருப்தியில் விஜயதாரணி..?
கன்னியாகுமரி மாவட்டம் விளங்கோடு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற விஜயதாரணி திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் இதுவரையில் அவருக்கு எந்த ஒரு…
Read more